பரித்த தேவன் நீரே - Parisuththa Devan neerae

 பரித்த தேவன் நீரே - Parisuththa Devan neerae


பரித்த தேவன் நீரே

பரலோக ராஜான் நீரே

பரிசுத்தரே பரிசுத்தரே உந்தன்

பாதம் பணிகின்றோமே-ஆ...ஆ


1. கேருபீன் சேராபீன்கள் உம்மை போற்றியே தொழுகின்றன-2

நாங்களும் உம்மை போற்றியே தொழுவோம்  பரிசுத்த தேவன் நீரே-2

நாங்களும் உம்மை போற்றியே தொழுவோம்  பரிசுத்த தேவன் நீரே-2


2.ஒன்றான மெய்தேவனே

ஒப்பில்லா ராஜன் நீரே

தினமும் துதித்து பாடியே மகிழ்வோம் பரிசுத்த தேவன் நீரே


3.பரிசுத்த இரத்ததினால் எங்கள் பாவங்கள்

மன்னித்தீரே

கிருபாசனத்தண்டை தைரியமாய் பிரவேசிக்க

கிருபை தந்த பரிசுத்தரே


4.மூன்றில் ஒன்றாகவே

ஜொலித்திடும் தேவன் நீரே-2

திரியேக தேவன் திருத்துவ நாதன்

தினமும் பணிந்துடுவோம்-2


5.தேற்றரவாளன்  நீரே

என்னை தேற்றிடும் என்

தெய்வமே-2

சத்திய ஆவியே உந்தன்

சத்தம் கேட்டு

சித்தம் செய்திடுவோம்-2


6.பாவியாம் எங்களையே இட்சாக்க

பாரில் வந்த தெய்வமே

பாவியாம் எங்கள் பாவம் கழுவி பரிசுத்தமாக்கிடுமே



Post a Comment (0)
Previous Post Next Post