தேவ குமாரன் இயேசு தேவ லோகம் - Deva Kumaran Yesu Deva Logam

 தேவ குமாரன் இயேசு தேவ லோகம்  - Deva Kumaran Yesu Deva Logam


தேவ குமாரன் இயேசு தேவ லோகம் துறந்தார்

தேவ தூதர்கள் பாட மண்ணின் மைந்தன் ஆனார்


பாடும் குரல்களில் பாடுங்கள்

பாலன் இயேசுவை போற்றுங்கள்

பாவம் போக்கவே பாரில் இயேசு பிறந்தார்

மனமே மனமே மன்னன் இயேசுவை பாடவா

தினமே தினமே தூய பாலனை பாடவா (2)


1. விண்ணில் மகிமை தோன்றவே

மண்ணில் மீட்பு காணவே 

ஏழை கோலமாய் தாழ்வின் ரூபமாய்

பாலன் இயேசு பிறந்தார் (2)


2. சாத்தன் சேனை வீழ்த்திட

சர்ப்பத்தின் சாபம் நீக்கிட

பாவ நாசராய்  பாவி நேசராய்

பாலன் இயேசு பிறந்தார் (2)


Deva Kumaran Yesu Deva Logam song lyrics in English 


Deva Kumaran Yesu Deva Logam Thuranthaar

Deva Thoothargal Paada Mannin Mainthan Aanaar


Paadum Kuralkalil Paadungal

Paalan Yesuvai Pottrungal

Paavam Pokkavae Paaril yesu Piranthaar

Manamae Maname Mannan Yesuvai Paadava

Dhinamae Dhiname Thooya Palanai Paadava


1.Vinnil Magimai Thontravae

Mannil Meetpu Kaanavae

Yealai Kolamaai Thaazhmaiyin Roobamaai

Paalan Yesu Piranthaar -2


2.Saathaan Seanai Veelthida

Sarpaththin Saabam Neekkida

Paava Nasaraai Paavi Neasaraai

Paalan yesu Piranthaar -2


Post a Comment (0)
Previous Post Next Post