விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் - visuvasathinal Neethiman pilaipaan

 விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் -  visuvasathinal Neethiman pilaipaan



விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசியே பதறாதே - 2

கலங்காதே திகையாதே விசுவாசியே

கல்வாரி நாயகன் கைவிடாரே - 2


1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்

பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்

நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை

சோந்த கரங்களால் அணைத்துக்கொள்வார்


2. பிறர் வசை கூறி துன்புறுத்தி

இல்லாதது சோல்லும்போது

நீ மகிழ்ந்து களிகூரு

விண் கைமாறு மிகுதியாகும்


3. கொடும் வறுமையில் உழன்றாலும்

கடும் பசியினில் வாடினாலும்

அன்று எலியாவை போஷித்தவர்

இன்று உன் பசி ஆற்றிடாரோ


Visuvaasaththinaal Neethimaan Pilaippaan

Visuvaasiyae Patharaathae

Kalangathae Thigaiyatahe Visuvaasiyae

Kalvaari Naayagan Kaividaarae


1.Thanthai Thaai Ennai Veruththittaalum

Pantha Paasangal Arunthittaalum

Ninthai Thaangida Devan Nammai

Sontha Karangalaal Anaiththukolluvaar


2.Pirar Vasai Koori Thunpuruththi

Illaathathu Sollum Pothu 

Nee Magilnthu Kazhikooru

Vin Kaimaaru Miguthiyaagum


3.Kodum Varumaiyilum Ulantraalum

Kadum Pasiyinil Vaadinaalum

Antru Eliyaavai Poshiththavar

Intru Un Pasi Aattridaaro


விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் -  visuvasathinal Neethiman pilaipaan


Post a Comment (0)
Previous Post Next Post