தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் - Deva Raajiyaththai Intha Ulagil

 தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் - Deva Raajiyaththai Intha Ulagil 


Lyrics

தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க

இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார்

பரலோக பரிபூரணம் மனுக்குலம் ருசித்திடவே

தேவனே மனிதனாயினார்


1. பாவம் அறியா இயேசுவை தேவன் பாவமாக்கினார்

நீதி அறியா நம்மை தேவன் நீதியாக்கிட

நீதிமானாய் மாற்றி என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டார்

ஆனந்தம் ஆனந்தமன்றோ


2. பெலவினமாய் இருக்கும் போதே பெலமுள்ளவன் நான்

பெலவீனன் தன்னை பெலவான் என்று சொல்லச் சொன்னாரே

இயேசுவின் தழும்புகளால் முற்றிலும் குணமடைந்தேன்

ஆனந்தம் ஆனந்தமன்றோ


3. மெய்யாகவே இயேசு எனது பாவ சாபத்தை

 சுமந்து தீர்த்தார் சிலுவையிலே முற்றிலுமாக

 நித்திய ஜீவன் தந்தார் ஆக்கினை தீர்ப்பு இல்லை

ஆனந்தம் ஆனந்தமன்றோ


Deva Raajiyaththai Intha Ulagil Sthabikka

Yeasu Paalagan Mariyin Magavaai Puviyil Thontrinaar

Paraloga Paripooranam Manukulam Rusithidavae

Devanae Manithanaayinaar


1.Paavam Ariyaa Yeasuvai Devan Paavamaakkinaar

Neethi Ariyaa Nammai Devan Neethiyaakkida

Neethimaanaai Maattri Ennai Pillaiyaaga Yeattrukondaar

Aanantham Aananthamantro


2.Belavinamaai Irukkum pothe Belamullavan Naan

Belaveenan Thannai Belavaan Entru Solla Sonnaarae

Yeasuvin Thazhumbukalaal Muttrilum Gunamadainthean

Aanantham Aananthamantro


3.Meiyaagave Yeasu Enathu Paava Saabaththai

Sumanthu Theerththaar Siluvaiyilae Muttrilumaaga

Niththiya Jeevan Thanthaar Aakkinai Theerppu Illai

Aanantham Aananthamantro




Post a Comment (0)
Previous Post Next Post