கிருபையை எண்ணி பாடுவேன் - Kirubayai enni paduvean
கிருபையை எண்ணி பாடுவேன் - 2
எது வரையில் நான் வாழ்கின்றேனோ அது வரையில் கிருபையை பாடுவேன் - 2
கிருபையே கிருபையே என்னை வாழ வைத்த உம் கிருபையே - 2
1. தள்ளவில்லை என்னை தள்ளவேயில்லை
நான் தரம் கெட்ட மனிதன் ஆயினும்
சொல்லவில்லை ஒன்றும் சொல்லவேயில்லை நான் துரோகம் செய்து வந்த போதிலும்
முதன் முதலில் பார்த்தபோது
உம் கிருபை வைத்தபோது இருந்த நிலை இன்னும் மாறல...
- கிருபையே
2. மறக்கவில்லை நீர் ஒன்றும் மறக்கவேயில்லை
என் பிரயாச நேரம் யாவையும்
ஒதுக்கவில்லை அப்பா ஒதுக்கவேயில்லை
என் கண்ணீரின் ஜெபங்கள் ஏதையும்
அருகில் நீர் வந்தீர் என்னை அடையாளம் காட்டினீர்
என் தலையை நிமிர செய்தீரே...
- கிருபையே