கண்கள் உம்மை தேடுதே - Kangal Ummai Thaeduthae

 கண்கள் உம்மை தேடுதே - Kangal Ummai Thaeduthae


Lyrics :


கண்கள் உம்மை தேடுதே 

காத்திருந்து ஏங்குதே 

உம சத்தம் கேட்டிட

என் இதயம் துடிக்குதே 


எத்தனை எத்தனை இன்பம் – 4


1. என் இன்ப நேசரே என் இயேசுராஜனே

உம்மை தான் என் கண்கள் தேடுதே  – 2


2. தேனிலும் இனிமையே நேசரின் நேசமே

உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே – 2


3. சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே

உம்மை காணவே என் மனது துடிக்குதே  – 2


Kangal Ummai Thaeduthae

Kaaththirundhu Yaengudhae

Um Saththam Kaettida

En Idhayam Thudikkudhae


Eththanai Eththanai Inbam – 4


1. En inba Nesarae En Yesurajanae

Ummai thaan En Kangal Thedudhae – 2


2. Thenilum Inimaiyae Nesarin Nesamae

Um Nesaththaalae En Nenjam Negiludhae – 2


3. Saronin Rojavae En Magarajanae

Ummai Kaanavae En Manadhu Thudikkudhae – 2



Kangal Ummai Thaeduthae - கண்கள் உம்மை தேடுதே 



கண்கள் உம்மை தேடுதே - Kangal Ummai Thaeduthae


Post a Comment (0)
Previous Post Next Post