அடைக்கலமே நீர்தான் - Adaikalame neer Daan Yesuve
அடைக்கலமே நீர்தான் இயேசுவே
என் ஆதாரம் நீரே இயேசுவே
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை }2
1)உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
உம்மால் எல்லாமே கூடுமையா }2
இந்நாள் வரை என்னை நடத்தினீர்
எபினேசர் நீர்தானையா }2 -ஆராதனை
2)என் துன்பத்தின் நாட்களில்
துணை நின்றீரே
என் கண்ணீரைத் துடைத்தவரே }2
கரம் பிடித்தீரே என்னை நடத்துவீர்
என்னை தாங்கும் தகப்பன் நீரே }2 - ஆராதனை
3)எல்லா தடைகளை நீக்கும் வல்லவரே
வழிக்காட்டும் நல்லாயனே }2
தேவைகளை நீர் சந்திப்பீர்- என்
மறவாத என்நேசரே }2 - ஆராதனை
------------------------
Adaikalame neer Daan Yesuve
En aadharam neere yesuve
Aradanai aradanai umakke en aradanai
Ummal koodaada kariyam ondrum illai
Ummal ellame koodumayya
Innal varai ennai nadatthineer ebinenezer nirthanayy
Aradhanai aradhanai umakke aradhanai
En thunbatthin natkalil tunai nindrirey
En kannirai tudaithavarey
Karam piditthirey ennai nadatthuveer ennai thangum thagappan neerey
Aradanai
Ellaa thadaigalai neekkum vallavarey
Vazhi kaattum nallaayane
Thevaigalai neer sandipeer maravaada en nesare
Aradanai