ஒரு போதும் கைவிடாதவர் - Oru podhum kaividadhavar

 ஒரு போதும் கைவிடாதவர் - Oru podhum kaividadhavar 


ஒரு போதும் கைவிடாதவர்

ஒரு நாளும் விலகிடாதவர் 

என்னை என்றும் காத்துக்கொள்பவர் 

எல்லா நாமத்திலும் மேலானவர் 


நீர்தானே  நீர்தானே 

எனக்கெல்லாமே  நீர்தானே 

நீர்தானே நீர்தானே 

எனக்கெல்லாம் என் ஏசுவே


1.உதவா  என்னையும் பேர் சொல்லி அழைத்தவர் 

உடைந்த என் வாழ்வை உருவாக்க வந்தவர் 

பலத்த கேடகமாய் என்னோடு இருப்பவர் 

புதிய பெலனாய்  எண்ணில் வாழ்பவர் 


2.பயப்படாததே நன் உன்னோடு என்றவர் 

தேவைகள் பெருகினாலும் என்னை நடத்த வல்லவர் 

புதிய வாக்குத்தத்தம் என் பேரில் தந்தவர் 

சொன்னதை செய்யும் வரை கைவிடாதவர் 


Lyrics:

Oru podhum kaividadhavar 

Oru naalum Vilagidadhavar 

Ennai endrum kaathukolbavar 

Ella namathilum melanavar( ×2)


[Chorus]

Neerthanae Neerthanae

Enakellamae neerthanae ×2

Neerthanae Neerthanae

Enakellam en Yesuvae ×2


1.Udhava ennaiyum paer solli Alaithavar 

  Udaindha en vazlvai uruvaaka vandhavar ×2

  Balatha kedagamai ennodu irupavaar 

  Pudhiya belanai ennil vazlbavar (×2)

                                                 

2.Bayapadadhae nan unnodu endravar 

Thevaigal peruginalum ennai nadatha vallavar (×2)

Pudhiya vaakuthatham en paeril thandhavar

Sonnadhai seiyum varai kaividadhavar (×2)

                                                 


ஒரு போதும் கைவிடாதவர் - Oru podhum kaividadhavar


Post a Comment (0)
Previous Post Next Post