கர்த்தர் சிருஷ்டித்த சகல - Karththar Shirustitha Sagala

கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே; 

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

வானங்களே; 

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

மழையே, பனியே; 

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

தேவனுடைய காற்றுகளே; 

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

அக்கினியே, உஷ்ணமே;

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

மாரிகாலமே, கோடை காலமே; 

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

இரவே, பகலே; 

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

ஒளியே, இருளே; 

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

மின்னல்களே, மேகங்களே; 

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

மலைகளே, குன்றுகளே;

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

பூமியில் முளைத்தெழும்பும் எல்லாத் தாவரங்களே; 

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

ஆகாயத்துச் சகல பறவைகளே;

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

காட்டு மிருகங்களே, நாட்டு மிருகங்களே;

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

மனுமக்களே; 

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

கர்த்தரின் ஊழியக்காரரே;

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

நீதிமான்களின் ஆவிகளே, ஆத்துமாக்களே; 

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

பரிசுத்தமும் தாழ்மையுமுள்ள இருதயமுடைய மனிதர்களே; 

கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.

Karththar Shirustitha Sagala Shiristikalae 

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Vaanangalae

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Mazhiyae Paniyae

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Devanudaya Kaattrukalae

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Akkiniyae Ushnamae 

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Maarikaalamae Kodai Kaalamae

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Iravae Pagalae

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Ozhiyae Irulae

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Millalkalae Meagankalae

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Malaikalae Kuntrukalae

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Boomiyil Muzhai Thealumbum Ellaa Thaavarangalae 

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Aakaayaththu Sagala Paravaikalae

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Kaattu Mirungalae Naattu Mirungalae

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Manumakkalae

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Karththarin Oozhiyakaararae

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Neethimaangalain Aavikalae Aaththumaakkalae

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

Parisuththamum Thaazhmaiyulla Irudhayamudaya Manitharkalae 

Kartharai Pottri Pottri Pugalnthu Entrentraikkum Avarai Thuthiyungal

கர்த்தர் சிருஷ்டித்த சகல - Karththar Shirustitha Sagala

Post a Comment (0)
Previous Post Next Post