அழுகையின் பள்ளத்தாக்கில் - AZHUKAIN PALLATHAKKIL
Song Lyrics
அழுகையின் பள்ளத்தாக்கில்
நடக்கும்போதெல்லாம்
ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா
அபிஷேக மழையும் நீர்தானைய்யா
1. சேனைகளின் கர்த்தாவே
ஜீவனுள்ள தேவனே
உம் சமூகம் எவ்வளவு இன்பமானது - 2
உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு
பாடி பாடி துதித்து மகிழ்கின்றது
என் தேவனே என் ராஜனே
என் தேவனே என் ராஜனே
உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்
2.வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட
ஒருநாள் உம் சமூகம் மேலானது - 2
பெலத்தின்மேல் பெலனடைந்து
பரிசுத்த வல்லமையால் நிறைந்து நிறைந்து
நன்றி சொல்வேன்
3.கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும்
எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே - 2
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே
நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
4.உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்
உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் - 2
என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்
துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்
Alugaiyin Pallaththaakkil
Nadakkum Pothellaam Aanantha
Neeruttru Neerthaanaiyaa
Abisheha Mazhaiyum Neerthaanaiyaa
1.Seanaikalin Karththaavae
Jeevanulla Devanae Um Samoogam
Evvalauv Inbamaanathu -2
Udalum Ullamaum Kembeera
Saththathodu Paadi Paadi Thuthithu Magilkintrathu
En Devanae En Raajanae
En Devanae En Raajanae
Uruva Nadanthiduvean
Nadanthu Sentriduvean
Umathu Kanamalaiyaal
Thinamum Nirambiduvean
2.Vearidaththil Vaazhkintra
Aayiram Naatkal Vida OruNaal UM
Samoogam Mealaanathu -2
Belaththin Mael Belanadainthu
Parisuththa Vallamaiyaal
Niranithu Nirainthu Nantri Solvean
3.Kathiravanum Keadagamum
Magimaiyum Meanmaiyum
Ellaamae Neethaanae
Thagappan Neerthaanae -2
Nanmaiyaana Eevugal
Naalthoorum Tharubavarae
Nambukintra Manitharellaam
Bakkiyavaangal
4.Umathu Aalayaththil
Umakkaai Kaaththiruppoar
Unmaiyilae Baakkiyavaan
Baakkiyavaangal -2
Enna Nadanthaalum
Eppothum Thuthippaargal
Thuthiyaal Anuthinamum
Nirainthiruppaarkal