ஏதேன் தோட்டத்திலே - Yeathean Thottaththilae
ஏதேன் தோட்டத்திலே திருமணமாம்
ஆதமுக்கும் ஏவாளுக்கும் திருமணமாம் -2
குயில்கள் பாடியதே
மயில்கள் ஆடியதே
குதூகலமான ஆரம்பம் ஆனந்தம் - 2 -ஏதேன்
1.தேவன் வந்தாராம்
ஆதாமின் தனிமையை கண்டாராம்
முடிவு செய்தாராம்
ஏற்ற துணையை தந்தாராம் - 2
அன்று பிறதந்து குடும்பம்
அதுவே உலகின் இன்பம் -2
தேவன் தந்தார் அதிசய வாழ்வு- ஓ ஓ
2.அழகிய பூஞ்சோலை
திருணமான பந்தலாகியதாம்
செடிகள், கொடிகள், மலர்கள்,
இனிய தோரணமாகியதாம் -2
பறவைகள் வாழ்த்து பாட
விலங்குகள் தாளம் போட - 2
முதன் முதலாக முழங்கிய மேளம்- ஓ ஓ
Yeathean Thottaththilae Thirumanamaam
Aathamukkum Yeavaalkkum Thirumanamaam - 2
kuyilgal paadiyathae
Maiyilgal Aadiyathae
Kuthukalamaana Aarambam Aanantham
1.Devan Vanthaaram
Aathaamin Thanimaiyai Kandaaram
mudiuv seithaaram
Yeattra Thunaiyai Thanthaaram
Antru piranthu Kudumbam
Athuvae Ulagin Inbam
Devan thanthaar Athisaya Vaaluv -Oh Ohh
2.Alagiya Pooncholai
Thirunamana Panthalaagiyathaam
Seadigal Kodigal Malargal
Iniya Thoranmaagiyathaam
Paravaigal Vaalthu Paada
Vilangugal Thaalam Pooda
Muthan Muthalaga Mulangiya Mealam -Oh Ohh