பாவிக்கு நேசராரே - Paavikku Nesararae
பல்லவி
பாவிக்கு நேசராரே
யேசு மானுவேலரே – ஆ! நரர்
சரணங்கள்
1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரே
யேசுகிறிஸ்துநாதரே ஆசை மானுவேலரே! - ஆ!
2.பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரே
கிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவேலரே - ஆ!
3.நெரிந்த நாணல் முறியார் பொரிந்த திரியவியார்
நிர்ப்பந்தரைத் தள்ளாரே யேசு மானுவேலரே - ஆ!
4.கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார்
இட்டப்ரசாதத்தாரே யேசு மானுவேலரே - ஆ!
Paavikku Nesararae
Yeasu Maanuvealarae Aa Narar
1.Maasattra Devanaar Maintha Piraathaaparae
Yeasu Kiristhu Naatharae Aasai Maanuvealarae
2.Pirayaasaththorae Paaranj Sumantharae
Kirubai Kannullorae Yeasu Maanuvealarae
3.Nearintha Naanal Muriyaar Porintha Thiriyaviyaar
Nirppantharai Thallaarae Yeasu Maanuvealarae
4.Keatta Kumaararkku Kirubai Pithaa vanthaar
Itta Pirasaaththaarae Yeasu Maanuvealarae