பாதம் வந்தனமே வரப்பிர - Paatham Vanthanamae varapira

 பாதம் வந்தனமே வரப்பிர - Paatham Vanthanamae varapira


பல்லவி


பாதம் வந்தனமே - வரப்பிர

சாதம் எந்தனமே


சரணங்கள்


1.ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே, 

திவ்விய சுதனே, கிருபைப் பதனே, சுசிகர - பாதம்


2.பேசுதற்கரிதான ஸ்துத்திய பெருமைக் கோமானே 

மெய்ச் சீமானே அருள் கோனே, சுசிகர - பாதம்


3.ஞானமாய் நரர் கான ஜீவனை நல்கிய சீலா, 

மனு வேலா துரை பாலா, சுசிகர - பாதம்


4.தீவினை தொலைத் தாவியே மிகுத் தேவும் இங்கிதமே, 

என் ரஞ்சிதமே நீ சந்ததமே, சுசிகர - பாதம்


5.தாசரை விசுவாசமாய்க் கையில் தாங்குபகரா, 

அதிகாரா கன தீரா, சுசிகர - பாதம்



Paatham Vanthanamae varapira

Saatham Enthanamae


1.Aatharavoodu Vedhamae Viduth Thaalum Arputhanae

Dhiviya Suthanae Kirubai Pathane Susikara


2.Peasurathar Arithaana Sthothiya Pearumai Komaanae 

Mei Seemaanae Arul Konae Susikara


3.Gnanamaai Narar Kaana Jeevanai Nalgiya Seelaa

Manu Vealaa Thurai Paalaa Susikara


4.Theevinai Tholai Thaaviyae Migu Theavum Engithamae

En Ranjithamae Nee Santhathamae Susikara


5.Thaasarai Visuvaasamaai Kaiyil Thaangupagaraa

Athikaara Kana Theera Susikara


பாதம் வந்தனமே வரப்பிர - Paatham Vanthanamae varapira




Post a Comment (0)
Previous Post Next Post