பாலர் நேசனே மிகப் பரிவு - Paalar Nesanae Miga Pariuv

 பாலர் நேசனே மிகப் பரிவு - Paalar Nesanae Miga Pariuv


பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்

பாலரே யேந்தி ஆசிர்வதியும் யேசுவே


சரணங்கள்


1.பாலர் வந்திடத் தடை பண்ணாதென்றீர்

சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர் - பாலர்


2.வானராச்சியம் இவர் வசத்த தென்றீரே

ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர் - பாலர்


3.கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்

தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே - பாலர்


4.தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்

மேவினீரதால் உமை வேண்டினோ மையா - பாலர்


5.ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற

ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே - பாலர்


6.தாசர் நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல்

நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர் - பாலர்



Paalar Nesanae Miga Pariuv Koornththintha

Paalarae Yeanthi Aaseervathiyum Yeasuvae


1.Paalar Vanthita Thadai Pannathentreer

Saalavantharul Thanthu Thalai Mear Kaivaipeer


2.Vaanaraatchiyam Evar Vasththa Thentreerae

Gnaasnaanaththaal Untham Naamam Soottuveer


3.Kaanam Paadiyae Paalar Karththarae Umai

Thaanae Osanna Ena Saththamittaarae


4.Deva Paalanae Neerum Siriya Pillaiyaai

Meavineerathaal Umai Veandino Maiyaa


5.Aaviyaa Livar Gnana Abisheham Peara

Jeeva Neasarae Arul Siriyavar Keeveerae


6.Thaasar Naangal Sei Vakku Thaththam Meeraamal

Neasa Yeasuvae Emai Nilai Niruththuveer 

பாலர் நேசனே மிகப் பரிவு - Paalar Nesanae Miga Pariuv


Post a Comment (0)
Previous Post Next Post