மேலோகத்தாரே புகழ்ந்து - Mealokaththaarae Pugalnthu
1.மேலோகத்தாரே புகழ்ந்து போற்றி
சாலோசையாய்த் துதித்துப் பாடுங்கள்
ஓயாத அல்லேலூயா!
2.ஓயா ஒளிமுன் நிற்கும் சேனையே
ஆர்ப்பரித்து ஒய்யார தொனியாய்
ஓயாத அல்லேலூயா!
3.மாட்சிமையான பாடல் தொனிக்கும்
ஆட்சி செய்யும் ராஜாவை வாழ்த்திடும்
ஓயாத அல்லேலூயா!
4.கிறிஸ்தேசுவின் முன் ஓசை எழும்பும்
சதா காலமும் புகழ் மகிமை
ஓயாத அல்லேலூயா!
1.Mealokaththaarae Pugalnthu Pottri
Saalosaiyaai Thuthithu Paadungal
Ooyaatha Alleluyaa
2.Ooya Ozhi Mun Nirkum Seanaiyae
Aarpariththu Oyiyaara Thoniyaai
Ooyaatha Alleluyaa
3.Maatchimaiyaana Paadal Thonikkum
Aatchi Seiyum Raajavai Vaalththidum
Ooyaatha Alleluyaa
4.Kiristhesuvin Mun Oosai Eluppum
Sathaa Kaalamum Pugal Magimai
Ooyaatha Alleluyaa