கூடாரவாசியே நித்தியர் - Koodaaravaasiyae
கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்
நீ ஏன் கலங்குகிறாய்
கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்
நீ ஏன் பதறுகிறாய் -2
நீ மேலானவைகளைத் தேடு
நித்தியர் இயேசுவை நாடு – 2
1.நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே
புயல் வந்தால் சரிந்திடுமே -2
நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை
நித்திய வாழ்வில் தானே -2
2.செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்
சுகித்து நீ வாழ்கிறாயோ -2
சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்
உன்னையும் சந்திக்குமே -2
Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil
Nee Yean Kalangukiraai
Kadanthidum Kaalam Kalanthidum Vesam
Nee Yean Pathurukiraai -2
Nee Mealanavaikalai Theadu
Nithiyar Yesuvai Naadu -2
1.Nee Vaazhulm Vazhkai Manal veedu Thaanae
Puyal Vanthal Sarinthidumae -2
Nilayana Nagaram Namakingu Illai
Nithiya Vazhvil thaanae -2 -Nee
2.Selvam Sugamodu Pear Puzhalodum
Sugithu Nee Vazhkiraayo -2
Santhekam Illai Maranam Orunaal
Unnaiyum Santhikumae -2 -Nee