என் துக்கங்களை - En Thukkangalai
என் துக்கங்களை
சந்தோஷமாய் மாற்றுபவர்
என் தோல்விகளை
ஜெயமாக மாற்றுபவர்
என் நஷ்டங்களை
லாபமாக மாற்றுபவர்
என் கண்ணீரை
களிப்பாக மாற்றுபவர்-2
நீரே நீரே நீரே
என் இயேசுவே
நீரே நீரே நீரே
என் இயேசுவே
1.என் பாதைகளில் என்னோடு வருபவரே
என் தனிமையிலே துணையாக நிற்ப்பவரே-2
மனிதர்கள் மறந்துபோனாலும்
என்னைவிட்டு பிரிந்து சென்றாலும்-2
என்றென்றும் என்னோடு இருப்பவரே-2
நீரே நீரே நீரே
என் இயேசுவே
நீரே நீரே நீரே
என் இயேசுவே
2.யாக்கோபுக்கு(எனக்கு) விரோதமான மந்திரமில்லை
இஸ்ரவேலுக்கெதிரா ன(எனக்கு)குறியுமில்லை-2
எதிரான ஆயுதங்களை
வாய்க்காமல் போகச்செய்பவரே
எனக்கு எதிரானவர்கள்
என் பட்சம் இனைய செய்பவரே
என் கொலை துளிர்க்க
செய்பவரே
என்னை சிகரங்களில்
நிற்க்க செய்பரே - நீரே நீரே