தேவதே ஓர் ஏசு வஸ்து - Devathae Oor yeasu Vasthu

 தேவதே ஓர் ஏசு வஸ்து - Devathae Oor yeasu Vasthu


பல்லவி


தேவதே,ஓர் ஏசு வஸ்து, தேவநாமனாம் கிறிஸ்து

தேவன் ஆதியே நமோ


அனுபல்லவி


ஜீவ ஆவி எகோவா,அல்பா ஓமேகா நமஸ்து - ஒரு - தேவ


சரணங்கள்


1.மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ்

பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா- ஒரு - தேவ


2.ஆதியாய் அனாதியாய்,அரூபியாய்ச் சொரூபியாய்

நீதி ஞாய நேர்மையாய் நீடுழி ஆள் சுயாதிபா- ஒரு - தேவ


3.மாசில்லா நேச வாச மட்டில்லாத நன்மையே

தேசுலா வனாதி ஏசு மா சிறந்த உண்மையே- ஒரு - தேவ


4.ஈறில்லா மெய்ஞ்ஞான ஜோதி,ஏகமாமா,ஆனந்தமே

மாறிலா தனுக்ரகஞ்செய வந்த ஆதியந்தமே- ஒரு - தேவ



Devathae Oor yeasu Vasthu Deva Naamanaam Kiristhu

Devan Aathiyae Namo


Jeeva Aavi Yeahova Alpha Omega Namasthu - Oru Deva


1.Moovaraai Aroobiyaai Mun Oozhi Oozhi Kaalam Vaazha

Paava Thaazhvila Valaa Paraaparaa Thayaa Paara - Oru Deva


2.Aathiyaai Anaathiyaai Aroobiyaai Sorubiyaai

Neethi Gnaaya Nearmaiyaai Needuli Aazh Suyaathiba - Oru Deva


3.Maasilla Neasa Vaasa Mattillaatha Nanmaiyae

Deasulaa Vanaathi Yeasu Maa Sirantha Unmaiyae - Oru Deva


4.Eerilla Meignanaa Jothi Yeagamaamaa Aananthamae

Maarilla Thanukraganj Seya Vantha Aathiyanthamae - Oru Deva


தேவதே ஓர் ஏசு வஸ்து - Devathae Oor yeasu Vasthu


Post a Comment (0)
Previous Post Next Post