இன்று கிறிஸ்து எழுந்தார் - Intru Kiristhu Elunthaar

 இன்று கிறிஸ்து எழுந்தார் - Intru Kiristhu Elunthaar


1.இன்று கிறிஸ்து எழுந்தார்,

அல்லேலூயா!

இன்று வெற்றி சிறந்தார்

அல்லேலூயா!

சிலுவை சுமந்தவர்

அல்லேலூயா!

மோட்சத்தைத் திறந்தவர்

அல்லேலூயா!


2.ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்

அல்லேலூயா!

விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,          

அல்லேலூயா!

அவர் தாழ்ந்த்துயர்ந்தாரே 

அல்லேலூயா!

மாந்தர் மீட்பர் ஆனாரே, 

அல்லேலூயா!


3.பாடநுபவிப்பவர்

அல்லேலுலாயா!

ரட்சிப்புக்குக் காரணர்

அல்லேலூயா!

வானில் இப்போதாள்கிறார்;

அல்லேலூயா!

தூதர் பாட்டைக் கேட்கிறார்

அல்லேலூயா!



1.Intru Kiristhu Elunthaar, 

Allealuya!

Intru Verri Siranthaar 

Allealuya!

Siluvai Sumanthavar

Allealuya!

Motchaththai Thiranthavar, 

Allealuya!


2.Sthosthira Paattu Paaduvom

Allealuya!

Vinnin Veanthai Pottruvom

Allealuya!

Avar Thazhnthu Uyarntharae; 

Allealuya!

Maanthar Meetpar Aanaarae, 

Allealuya!


3.Paadanu pavipavar, 

Allealuya!

Ratchippukku Kaaranar; 

Allealuya!

Vaanil Ippothaal kiraar, 

Allealuya!

Thuthar Paattai Keatkiraar, 

Allealuya!



இன்று கிறிஸ்து எழுந்தார் - Intru Kiristhu Elunthaar


Post a Comment (0)
Previous Post Next Post