இயேசு எந்தன் அடைக்கலம் - Yesu Endhan Adaikalam

 இயேசு எந்தன் அடைக்கலம்  - Yesu Endhan Adaikalam


இயேசு எந்தன் அடைக்கலம், 

இயேசு என்றும் என் மறைவிடம் -(2)

நானும் எந்தன் வீட்டாருமே,

நம்பி நாடி ஜீவிப்போமே -(2)


1)  இயேசுவையே என்றும் நான் நம்பினேன் -(2)

அவரின் பாதத்தை மட்டுமே பற்றினேன் -(2)

அற்புதம் செய்தாரே ...(இயேசு எந்தன்)


2)  இயேசுவைவே என்றும் நான் துதிப்பேன் -(2)

அவரின் கிருபை என்னை சூழ்ந்திட்டதே -(2)

புது பெலன் பெற்றேனே ...(இயேசு எந்தன்)


3)  இயேசுவைவே என்றும் நான் பின்செல்வேன் -(2)

அவரின் நாமத்தை உயர்த்திப் பிடிப்பேன் -(2) 

சாட்சியாய் வாழ்வேனே ...(இயேசு எந்தன்)


Yesu Endhan Adaikalam

Yesu Entrum En Maraividam

Naanum Enthan Veettaarumae

Nambi Naadi Jeevippomae



1.Yeasuvaiyae Entrum Naan Nambinean

Avarin Paathathai Mattumae Pattrinean

Arputham Seitharae


2.Yeasuvaiyae Entrum Naan Thuthippean

Avarin Kirubai Ennai Soozhnthittathae

Puthu Belan Peattreanae


3.Yeasuvaiyae Entrum Naan Pin Selvean

Avarin Naamaththai Uyarhthi Pidippean

Saatchiyai Vaazhvean  


இயேசு எந்தன் அடைக்கலம்  - Yesu Endhan Adaikalam


Post a Comment (0)
Previous Post Next Post