பிதாவே பிதாவே - Pithavae Pithavae |MEDLEY - PRAISE

 பிதாவே பிதாவே - Pithavae Pithavae |MEDLEY - PRAISE


Lyrics


பிதாவே பிதாவே

உம்மை துதித்து பாடிடுவேன்


1.முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு

உம்மை நான் ஆராதிப்பேன்


2. என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்தி

உம்மை நான் ஆராதிப்பேன்


என்னால் ஒன்றும் கூடாதென்று

என்னை நான் தந்து விட்டேன்

உம்மால் எல்லாம் கூடுமென்று

உம்மை நான் நம்பியுள்ளேன்


1. எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்லாம் செய்பவரே

இல்லாதவைகளை இருக்கின்றதாய்

வரவழைப்பவரே

ஆபிரகாமுக்கு செய்தவர்

எனக்கும் செய்ய வல்லவர்


2. யெகோவா யீரே

எல்லாம் பார்த்துகொள்வார்

தேவையை நிறைவாக்குவார்

கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து

ஏற்றதாய் பெலன் தருவார்

அன்னாளை களிப்பாய் மாற்றினவர்

என்னையும் மாற்றிடுவார்


Pithavae Pithavae

Ummai thuthiththu Paadiduvaen


1. Muzhu ullathodu muzhu belathodu

ummai naan aarathipaen


2. Ennai Naan thaazhthi Ummai uyarthi

ummai naan aarathipaen


Ennal Ondrum Koodathentru

Ennai Naan Thanthu Vittaen

Ummaal Ellaam Koodumentru

Ummai Naan Nambiyullaen


1. Elshadaai Sarva Vallavarae

Ellaam Seibavarae

Illaathavaigalai Irukintrathaai

Varavalaippavarae – 2

Abirahamuku Seithavar

Enakkum Seiya Vallavar – 2


2. Yehovah Yireh Ellaam Paarthu Kolvaar

Thaevaiyai Niraivaakkuvaar

Kaneerai Thuruththiyil Eduththu Vaithu

Yetrathaai Balan Tharuvaar – 2

Annaalai Kalippaay Maatrinavar

Ennaiyum Maatriduvaar – 2



பிதாவே பிதாவே - Pithavae Pithavae |MEDLEY - PRAISE

Post a Comment (0)
Previous Post Next Post