கொடியவன் அற்றுப்போனானே - Kodiyavan Atruponanae

 கொடியவன் அற்றுப்போனானே - Kodiyavan Atruponanae 


கொடியவன் அற்றுப்போனானே

எல்லை எல்லாம் சந்தோஷம் தானே

நம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே


ஆயிரமல்ல பதினாயிரங்களை-2

வெற்றியை தந்துவிட்டாரே-2

கொடியவன் அற்றுப்போனானே


1.சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடு

உன் இராஜா நடுவில வந்துவிட்டாரு-2

தீங்கை இனி காண்பதில்லை-2

வெற்றியும் சந்தோஷமும்

பெருகுது பெருகுது-2-கொடியவன்


2.தமது ஜனத்தின் இரட்சிப்புக்காக

தீவிரமாக புறப்பட்டாரே-2

கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி-2

துஷ்டனின் வீட்டிலுள்ள

தலைவனை வெட்டினீர்-2-கொடியவன்


3.நம்மை சிதறடிக்க

பெருங்காற்றை போல் வந்தான்

மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான்-2

அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை-2

உருவக் குத்தினீர்

குத்தினீர் குத்தினீர்-2-கொடியவன்



Kodiyavan Atruponanae

Ellai Ellaam Santhosam Thaanae

Namma Ellai Ellaam Santhosam Thaanae


Aayiramalla Pathinaayirangalai-2

Vettriyai Thanthuvittaarae -2

Kodiyavan Atruponanae


1.Seeyonae Seeyonae Gembeeriththu Paadu

Un Raaja Naduvila Vanthu Vittaru-2

Theengai Ini Kaanpathillai -2

Vettriyum Santhosamum

Peruguthu Peruguthu -2


2.Thamathu Janaththin Ratchippukkaga

Theeviramaaga Purappattaarae-2

Kaluththalavaai Asthipaaram Thirappaakki-2

Thustanin Veettilulla

Thalaivanai Vettineer -2


3.Nammai Sitharadikka 

perun Kaattrai Poal Vanthaan

Maraividaththil Vaiththu Patchikka Paarththaan-2

Avanathu Eettiyaal Kiraamaththu Athipathiyai-2

Uruva Kuththineer

Kuththineer Kuththineer- 2

கொடியவன் அற்றுப்போனானே - Kodiyavan Atruponanae




Post a Comment (0)
Previous Post Next Post