கால காலமெல்லாம் நீர் - Kaala Kaalamellam Neer

 கால காலமெல்லாம் நீர் - Kaala Kaalamellam Neer


கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர்  

உயிரோடு எழுந்தவரே

பழமையெல்லாமே இன்று புதிதானதே

மரணத்தை ஜெயித்தவரே


எனக்காகவே நீர் உயிர்த்தீரே

என்னை உம்முடன் சேர்க்கவே

உம் இராஜ்ஜியம் என்றும் அழியாதே 

நீர் என்றும் அரசாளுவீர் 


நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர் 

உம் மகிமையைக் காணச்செய்தீர்

நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்

இனி என்றும் என் அருகில் நீர்


நீர் என்றும் என்றென்றும் அரசாளுவீர்



ARASAALUVEER | Timothy Sharan | Cherie Mitchelle | New Tamil Christian Song 2022 |

கால காலமெல்லாம் நீர் - Kaala Kaalamellam Neer


Post a Comment (0)
Previous Post Next Post