என் தேவையே நீர்தானையா - En Devaiyai Neerthanaiyaa

 என் தேவையே நீர்தானையா - En Devaiyai Neerthanaiyaa


Lyrics:

என் தேவையே நீர்தானையா

என் ஏக்கமும் நீர்தானையா - 2


உம்மையே நான் நம்பியுள்ளேன் 

வெட்கம் அடைவதில்லை

உம்மையே நான் சார்ந்துள்ளேன் 

கைவிடப்படுவதில்லை 


பிரசன்னரே நீர் வேண்டுமே உம்மையே வாஞ்சிக்கிறேன் 

பிரசன்னரே நீர் போதுமே உம்மையே நேசிக்கிறேன் 


1. இருளான நேரம் ஒளி மங்கும் வேளை 

ஒளியாக வந்தீரையா 

தனிமையின் நேரம் கதறிடும் வேளை 

உம் சமூகம் என் ஆனந்தமே


2. ஆகாமிய கூடாரங்களில்

வசிப்பதை விரும்பிடேனே 

உம் சமூகத்தின் நிழலில் வாசம் செய்ய

நாளெல்லாம் வாஞ்சிக்கிறேன்



En Devaiyai Neerthanaiyaa

En Yeakkamum Neerthanaiyaa


Ummaiyae Naan Nambiyullean

Vetkam Adaivathillai

Ummaiyae Naan Saarnthullean

Kaividapaduvathillai


Pirasannarae Neer Veandumae Ummaiyae Vaanjikirean

Pirasannarae Neer Pothumae Ummaiyae Neasikkirean


1.Irulaana Nearam Ozhi Mangum Vealai

Ozhiyaaga Vantheeraiya

Thanimaiyin Nearam Katharidum Vealai

Um Samoogam En Ananthamae


2.Aagaamiya Koodaarangalil

Vasippathai Virumbideanae

Um Samoogaththin Nizhalil Vaasam Seiya

Naalellam Vaanjikkirean




Post a Comment (0)
Previous Post Next Post