தேவாதி தேவன் தனக்கு - Devaathi Devan Thanaku

 தேவாதி தேவன் தனக்கு - Devaathi Devan Thanaku


தேவாதி தேவன் தனக்குச்

சீர்த்தி மேவு மங்களம்


அனுபல்லவி


ஜீவாதிபதி நித்யனுக்குத்

திவ்ய லோக ரக்ஷகனுக்குத் - தேவாதி


சரணங்கள்


1.ஞானவேத நாயகனுக்கு

நரரை மீட்ட மகிபனுக்குத் - தேவாதி


2.பக்தர் மறவா பாதனுக்குப்

பரம கருணா நீதனுக்குத் - தேவாதி


3.ஜெக சரணிய நாதனுக்குச்

சீஷர் புகழும் போதனுக்குத் - தேவாதி


Devaathi Devan Thanaku

Seerththi Meavu Mangalam


Jeevathipathi Nithyanukku

Dhivya Loga Rakshanukku - Devaathi


1.Gnana Vedha Naayaganukku

Nararai Meetta Magipanukku - Devaathi


2.Bakthar Maravaa Paathanukku

Parama karuna Neethanukku - Devaathi


3.Jega Saraniya Naathanukku

Sheeshar Pugalum Pothanukku - Devaathi

தேவாதி தேவன் தனக்கு - Devaathi Devan Thanaku




Post a Comment (0)
Previous Post Next Post