ஆயத்தமா நீயும் ஆயத்தமா - Aayathama neeyum Aayathama

 ஆயத்தமா நீயும் ஆயத்தமா - Aayathama neeyum Aayathama


ஆயத்தமா நீயும் ஆயத்தமா? - 2


வருவேன்னு சொன்னவர் வரப்போறார் 

வருகையை சந்திக்க ஆயத்தமா


இயேசு விண்ணில் வருவாரே 

நீயும் மண்ணில் ஆயத்தமா? - 2


உன் தேவனை சந்திக்க ஆயத்தமா 

உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா 


பரிசுத்தர் இயேசு வரப்போறார் 

பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா 

பரலோக எஜமான் வருவார் 

பரலோகம் செல்ல ஆயத்தமா  - உன் தேவனை


விழித்திரு என்றவர் வரப்போறார் 

ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா 

நினையாத நேரம் வருவார் 

 நீயும் விழிப்புடன் ஆயத்தமா  - உன் தேவனை


மன்னவன் இயேசு வரப்போறார் 

மானிடனே நீயும் ஆயத்தமா 

மணவாளன் இயேசு வருவார் 

மணவாட்டியே நீயும் ஆயத்தமா - உன் தேவனை


Aayathama neeyum Aayathama - 2


Varuvenu sonnavar varaporaar

Varugaiyai santhikka Aayathama 


Yesu vinnil varuvarae

Neeyum mannil Aayathama - 2


Un devanai santhikka Aayathama

Un yesuvai santhikka Aayathama - 2


Parisuthar yesu varaporaar

Parisuthamai neeyum Aayathama - 2

Paraloga ejamaan varuvaar

Paralogam sella Aayathama - 2


Vilithiru endravar varaporaar

Jebathudan neeyum Aayathama - 2

Ninaiyatha neram varuvar

neeyum Vilippudan Aayathama - 2


Mannavan Yesu Varaporaar

Maanidane Neeyum Aayathama - 2

Manavaalan Yesu Varuvaar

Manavaatiye neeyum Aayathama - 2


ஆயத்தமா நீயும் ஆயத்தமா - Aayathama neeyum Aayathama


Post a Comment (0)
Previous Post Next Post