ஆர் இவர் ஆரோ - Aar Ivar Aaroo

 ஆர் இவர் ஆரோ - Aar Ivar Aaroo


ஆர் இவர் ஆரோ? ஆர் இவர் ஆரோ?

ஆர் இவர்? பரன் வார்த்தை மாமிசம்

ஆயினர் இவரோ?


1.ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே

பாரினில் ஓர் எளிய கன்னிகையின்

பாலர் ஆனாரோ?


2.ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ

சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி

சயம் ஆனவரோ?


3.கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்

சுற்றிவைக்கப் பழந்துணியோ? இவர்

தூங்கப் புல் அணையோ?


4.சேனைதூதர்! இதோ சிறப்புடன் பாட

கானகக் கோனர் காண வர இவர்

கர்த்தர் ஆவாரோ?



Aar Ivar Aaroo Aar Ivar Aaroo

Aar Ivar Paran Vaarththai Maamisam

Aayinar Evaro?


1.Eer Ainthu Gunam Illathoor Polae

Paarinil Oor Ealiya Kannikaiyin

Paalar Aanaaro


2.Ooril Oor Edamum Uganthida Illaiyo

Seer Allaa Kudiyir Piranthaar Athisayam Aanavaro


3.Karththathuvamo Kaanaathu Thozh Meal

Suttri-Vaikka Palanthuniyo Evar

Thoongapul Anaiyo


4.Seanai Thoothar Itho Sirappudan Paada

Kaanaka Koanar Kaava Vara Evae

Karththar Aavaaro





ஆர் இவர் ஆரோ - Aar Ivar Aaroo

Post a Comment (0)
Previous Post Next Post