மங்கள சோபனம் - Mangala Shobanam

 மங்கள சோபனம் - Mangala Shobanam


பல்லவி


மங்கள சோபனம்! வந்து தா! இம்மணம்


அனுபல்லவி


தங்கிடச் சந்ததமும்

சாற்றுமிவர்க்காசி எருசலேம் மணாளா!


சரணங்கள்


1. முந்து கானா மணத்தில் மேவியாசி யளித்த

விந்தைபோ லிம் மணர்க்கும்;

வேண்டும் வரமீய யிதுவேளை எழுவாய் - மங்கள


2. சுத்த மறை தழுவ தூய நடையெழுக

பக்தி புனைந்திலங்க;

கற்பு சிறந் தின்பி லிவர் பார் துலங்கவே - மங்கள


3. புத்திர பாக்கியங்கள் புனித பொற்பூஷணங்கள்,

நித்திய சிலாக்கியங்கள்;

நீட பரிபூரணராய் நேமி தழைக்க - மங்கள


4. சோதனைகள் ஜெயிக்க சாதனைகள் ஜொலிக்க

நாதனுக்காய் உழைக்க;

நாட்டமுடனே இசைந்து நாட் களிக்கவே - மங்கள



Mangala Shobanam Vanthu Thaa Immanam


Thangida Santhathamum

Saattrumivarkkaasi Erusaleam Manaalaa


1.Munthu Kaanaa Manaththil Meaviyaasi Yaliththa

Vinthai Polim Manarkkum

Veandum Varameeya Yithu Vealai Eluvaai


2.Suththa Marai Thaluva Thooya Nadaiyealuga

Bakthi Punainthilanga

Karppu Siranthanthinpi livar Paar Thulangavae


3.Puththira Bakkiyangal Punitha Porpooshanangal

Niththiya Silakkiyangal

Needa Paripooranaraai Neami Thalaikka


4.Sothangaikal Jeyikka Saathanaigal Jolikka

Naathanukkaai Ulaikka

Naattamudanae Isainthu Naat Kalikkavae 

மங்கள சோபனம் - Mangala Shobanam


Post a Comment (0)
Previous Post Next Post