இன்று கிறிஸ்து எழுந்தார் - Intru Kirsithu Elunthaar
1. இன்று கிறிஸ்து எழுந்தார்
அல்லேலூயா!
மாந்தர் தூதர் சொல்கிறார்
அல்லேலூயா!
வெற்றி மகிழ் எழுப்பும்
அல்லேலூயா!
வான் புவியே பாடிடு
அல்லேலூயா!
2. மீட்பின் கிரியை தீர்ந்தது
அல்லேலூயா!
போரில் வெற்றி சிறந்தார்
அல்லேலூயா!
அந்தகாரம் நீங்கிற்று
அல்லேலூயா!
சாவின் கூர் ஒடிந்தது
அல்லேலூயா!
3. முத்திரை காவல் வீணாச்சே
அல்லேலூயா!
பாதாளத்தை வென்றாரே
அல்லேலூயா!
மரணம் ஜெயிக்கலை
அல்லேலூயா!
திறந்தார் பரதீஸை
அல்லேலூயா!
4. மகிமை ராஜன் வாழ்கிறார்
அல்லேலூயா!
சாவே உந்தன் கூரெங்கே?
அல்லேலூயா!
நம்மை மீட்க மாண்டாரே
அல்லேலூயா!
பாதாளமே ஜெயமெங்கே?
அல்லேலூயா!
5. கிறிஸ்து விண்ணிற் சென்றாற்போல்
அல்லேலூயா!
நாமும் அவர் பின் செல்வோம்
அல்லேலூயா!
அவர் போல் எழும்புவோம்
அல்லேலூயா!
க்ருசு மோட்சம் நம் பங்கே
அல்லேலூயா!
1.Intru Kirsithu Elunthaar
Allealuyaa
Maanthar Thoothar Solkiraar
Allealuyaa
Vettri Magil Eluppum
Allealuyaa
Vaan Puviyae Paadidu
Allealuyaa
2.Meetppin Kiriyai Theernthu
Allealuyaa
Pooril Vettri Siranthaar
Allealuyaa
Anthakaaram Neenkittru
Allealuyaa
Saavin Koor Odinthu
Allealuyaa
3.Muththirai Kaaval Veenatchae
Allealuyaa
Paathaalaththai Ventraarae
Allealuyaa
Maranam Jeyikkalai
Allealuyaa
Thiranthaar Paratheesai
Allealuyaa
4.Magimai Raajan Vaalkiraar
Allealuyaa
Saavae Unthan Kooreange
Allealuyaa
Nammai Meetka Maandarae
Allealuyaa
Paathalamae Jeyamengae
Allealuyaa
5.Kiristhu Vinnir Sentraarpoal
Allealuyaa
Naamum Avar Pin Selvom
Allealuyaa
Avar Poal Elumbuvom
Allealuyaa
Kurusu Motcham Nam Pangae
Allealuyaa
Intru Kiristhu Ezhunthaar - இன்று கிறிஸ்து எழுந்தார்
1. இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார், அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர், அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா!
2. ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்,அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம், அல்லேலூயா!
அவர் தாழ்ந்த்துயர்ந்தாரே; அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா!
3. பாடநுபவிப்பவர், அல்லேலுலாயா!
ரட்சிப்புக்குக் காரணர்; அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார், அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா!
Intru Kiristhu Ezhunthaar English Lyrics
1. Intru Kiristhu Ezhunthaar, Allaeluuyaa!
Intru Verri Siranthaar, Allaeluuyaa!
Siluvai Sumanthavar, Allaeluuyaa!
Motsathai Thiranthavar, Allaeluuyaa!
2. Sthosthira Paattu Paaduvom,allaeluuyaa!
Vinnin Vaenthai Potruvom, Allaeluuyaa!
Avar Thazhnthuyarntharae; Allaeluuyaa!
Maanthar Meetpar Aanaarae, Allaeluuyaa!
3. Paadanupavipavar, Allaelulaayaa!
Ratchippukku Kaaranar; Allaeluuyaa!
Vaanil Ippothaalkiraar, Allaeluuyaa!
Thuthar Paattai Ketkiraar, Allaeluuyaa!