இயேசுவண்டை நீ வந்திடுவாய் - Yesuvandai Nee Vanthiduvaai
1. இயேசுவண்டை நீ வந்திடுவாய்
தாமதமின்றி தீவிரமாய்;
அன்போடு நின்று மா ஊக்கமாய்
வா, என்றழைக்கிறார்
பல்லவி
பாவமின்றி சுகித்திருப்போம்
மா சந்தோஷமாகச் சந்திப்போம்
நல் மீட்பரண்டை சேர்ந்திருப்போம்
பேரின்ப தேசத்தில்!
2. பாலரே வாரும் தாராளமாய்
என்றுரைத்தாரே மா தயவாய்;
நேசரை நம்பி மகிழ்ச்சியாய்
தாமதமின்றி வா! - பாவமின்றி
3. நேசரின் சத்தம் கேட்டறிவோம்
நம்பிக்கையோடு வந்தடைவோம்
மீட்பரின் அன்பைக் கண்டிடுவோம்
இன்னும் அழைக்கிறார்! - பாவமின்றி
1.Yesuvandai Nee Vanthiduvaai
Thaamathamintri Theeviramaai
Anbodu Nintru Maa Ookkamaai
Vaa Entralaikkiraar
Paavamintri Sugiththiruppom
Maa Santhosamaaga Sanththippom
Nal Meetparandai Searnththiruppom
Pearinba Desaththil
2.Paalarae Vaarum Thaaralamaai
Entruraiththaarae Maa Thayavaai
Neasarai Nambi Magilchiyaai
Thaamathamintri Vaa
3.Neasarin Saththam Keattarivom
Nambikkaiyodu Vanthadaivom
Meetpparin Anbai Kandiduvom
Innum Alaikkiraar