இயேசு போது மெனக்கேசு - Yesu Pothu Menakesu
1. இயேசு போது மெனக்கேசு போதுமெனக்
கேசு போது மெனக் கெப்போதும்!
என் இயேசு மாத்திரம் போதுமெனக் கெப்போதும் ! (2)
2. ஏது நேரத்து மென் பீதியகற்றி சந்தோஷத்தோடே
என்னைக் காத்திட சந்தோஷத்தோடே என்னை நிதம் காத்திட - (2)
3. கோர சத்துருவோடு போர் புரிவதற்கு
தைரியம் எனக்கு நல்கிட - நல்ல தைரியம் எனக்கு நிதம் நல்கிட - (2)
4. பஞ்சகாலம் வந்து துன்புறும் நேரத்தும்
தஞ்சமவரெனக்கெப்போதும் - தஞ்சமவர்தா னெனக்கு எப்போதும் - (2)
5. லோகத்தி லெனக்கு யாதொன்று மில்லாது
வியாகுலப்பட நேரிட்டாலும் - வியாகுலப் பட்டிடவே நேரிட்டாலும் - (2)
6. இயேசு உள்ளதினால் கிலேசப்பட்டிடவே
ஏதுமிடையில்லை - நிச்சயம் - ஏதுமிடையில்லை அது நிச்சயம் - (2)
1.Yesu Pothu Menakesu Pothumena
kesu Pothu Mena Keppothum
En Yesu Maathiram Pothumena keppothum -2
2.Yethu Nearaththu Men Peethiyakattri Santhoshathodae
Ennai Kaathida Santhoshathodae Ennai Nitham Kaathida -2
3.Koora Saththuruvodu Poor purivatharkku
Thairiyam Enakku Nalgida- Nalla Thairiyam ENakku Nitham Nalgida -2
4.Panjakaalam vanthu thunpurum Nearaththum
Thanjamavarenakeppothum - thanjamavarthaa nenakku Eppothum-2
5.Logaththi Lenakku Yaathontru Millathu
Viyagulapada Nearittalum- Viayagula pattidavae Nearittalum-2
6.Yesu Ullaththinaal Kilaesapattidavae
Yeathumidaiyillai Nitchayam -Yeathumidayillai Athu Nitchayam - 2