இயேசு என் மீட்பர் - Yesu En Meetpar

 

இயேசு என் மீட்பர் - Yesu En Meetpar 

1. இயேசு என் மீட்பர் சண்டாளருக்காய்
பூமியிற் பிறந்தார் பாலகனாய்!
நீச மா பாவியைக் கருணையாய்
தேடிவந்தார் - வந்தார்!

பல்லவி

தேடிவந்தார் - வந்தார்;
தேடிவந்தார் - வந்தார்;
நீச மா பாவியைக் கருணையாய்,
தேடிவந்தார் - வந்தார்

2. பாவ மா பாரத்தை நீக்கிப் போட்டார்;
தீவினை போக்கவும் பாடுபட்டார்,
இயேசுவைப் போல் வல்ல இரட்சகர் யார்?
உயிரைத் தந்தார் - தந்தார் - தேடி

3. சிறியேன் பாவத்தின் மாய்கையினால்
புத்தியில்லாமலே அலையுங்கால்
நீசனை நினைத்து நேசித்ததால்
இரட்சை செய்தார் - செய்தார் - தேடி

4. இயேசு என் மீட்பர் வந்தருளுவார்;
வானத்தினின்றவர் இறங்குவார்!
மாட்சிமையோ டென்னைச் சேர்த்துக்
கொள்வார் வாழச் செய்வார் - செய்வார் - தேடி


1.Yesu En Meetpar Sandalarukkaai
Boomiyir Piranthaar Paalaganaai
Neesa Maa Paaviyai Karunaiyaai
Theadi Vanthaar - Vanthaar

Theadi Vanthaar - Vanthaar
Theadi Vanthaar - Vanthaar
Neesa Maa Paaviyai Karunaiyaai
Theadi Vanthaar Vanthaar

2.Paava Ma paaraththai Neekki Pottaar
Theevinai Pokkavum Paadupattar
Yesuvai pol Valla Ratchakar Yaar
Uyirai Thanthaar - Thanthaar - Theadi 

3.Siriyonai Paavaththin Maaikaiyinaal
Puththiyillamalae Alaiyunkaal
Neesanai Ninaithu Neasiththaal
Ratchai Seithaar seithaar - Theadi

4.Yesu En Meetpar Vantharuluvaar
Vaanththinintravar Iranguvaar
Maatchimaiyodu ennai Searthu
Kolzhvaar Vaazha Seivaar Seivaar - Theadi
இயேசு என் மீட்பர் - Yesu En Meetpar


Post a Comment (0)
Previous Post Next Post