விவரிக்க முடியாத - Vivarikka Mudiyaatha
A maj
விவரிக்க முடியாத
அதிசயங்கள் செய்பவரே
வர்ணிக்க முடியாத
அற்புதங்கள் செய்பவரே-2
நீர் நல்லவரே சர்வ வல்லவரே
உம் கரங்கள் என் ஆதாரமே-2
1.ஏந்தினீர் தாங்கினீர்
உயர்த்தினீர் தப்புவித்தீர்-2
தகுதியே இல்லை
இந்த உயர்வுகள் எனக்கு
மிகுதியான கிருபை
காரணம் அதற்கு-நீர் நல்லவரே
2.துவங்கியதை முடிப்பீரே
இறுதிவரை உடனிருப்பீரே-2
தடைகள் வந்தாலும்
உம் தரிசனம் நிற்குமே
தாமதம் ஆனாலும்
அது நன்மையாய் முடியுமே-நீர் நல்லவரே
A maj
Vivarikka Mudiyaatha
Athisayangal Seibavarae
Varnikka Mudiyaatha
Arputhangal Seibavarae-2
Neer Nallavarae Sarva Vallavarae
Um Karangal En Aathaaramae-2
1.Yenthineer Thaangineer
Uyarthineer Thappuviththeer-2
Thaguthiyae Illai
Intha Uyarvugal Enakku
Miguthiyaana Kirubai
Kaaranam Atharku-Neer Nallavarae
2.Thuvangiyathai Mudipeerae
Iruthi Varai Udaniruppeerae-2
Thadaigal Vanthaalum
Um Tharisanam Nirkumae
Thaamatham Aaanalum
Athu Nanmayaai Mudiyumae-Neer Nallavarae