வள்ளால் உம்மைத் தேடி - Vallaal Ummai Theadi

 வள்ளால் உம்மைத் தேடி - Vallaal Ummai Theadi


பல்லவி


வள்ளால் உம்மைத் தேடிதேடி வாறேனையனே!


அனுபல்லவி


தள்ளாடும் என் நெஞ்சைத் தேற்றி

தாங்கும் மெய்யனே


சரணங்கள்


1. என்மேல் கொண்ட உமது நேசம் என்ன நேசமோ!

இந்நேசமே என்னை உம்மோடிழுக்கும் நேசமோ! - வள்


2. ஐயா! உம்மையல்லாதெனக்கு ஆரும் வேண்டாமே

மெய்யா யுமதண்டை நித்திய ஜீவனுண்டாமே! - வள்


3. அப்பா! உம்மை அடைய எனக்கு ஆசை பொங்குதே

அடைவேனென நம்பி எந்தனாவி தங்குதே! - வள்


4. தந்தேனெனை உந்தனுக்குச் சொந்தமாகவே;

வந்தே எனதுள்ளந்தனில் வசியுமென் கோவே! - வள்



Vallaal Ummai Theadi Theadi Vaarenaiyanae


Thalladum En Nenjai Theattri

Thaangum Meiyanae


1.En Meal Konda umathu Neasam Enna Neasamo

Inneasamae Ennai Ummodizhukkum Neasamo


2.Aiyya! Ummaiyallathenakku Aarum Vendamae

Meiyaa Umathandai Niththiya Jeevanundaamae


3.Appa! Ummai Adaya Enakku Aasai Ponguthae

Adaiveanena Nmabi Enthanaavi Thanguthae


4.Thanthenennai Unthanukku Sonthamagavae

Vanthae Enathullanthanil Vasiyumen Kovae 

வள்ளால் உம்மைத் தேடி - Vallaal Ummai Theadi


Post a Comment (0)
Previous Post Next Post