வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் - Vaazthiduvean Vaazthiduvean

 வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் - Vaazthiduvean Vaazthiduvean


1. வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் நான் - என்

இரட்சகரை நன்றியோடே வாழ்த்திடுவேன் நான்


2. மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமை சுதனே!

ஈனவேஷம் எடுத்த உம்மை வாழ்த்திடுவேன் நான் - வா


3. பாதகர்க்காய் நீதிவழி ஓதித் தந்தவரே!

பாரிலும்மை நினைத்து என்றும் வாழ்த்திடுவேன் நான் - வா


4. குருசெடுத்து கொல்கொதாவிலேறிச் சென்றவரே! திருப்

பாதம் ரெண்டும் முத்தஞ்செய்து வாழ்த்திடுவேன் நான் - வா


5. குருசிலேறி மரித்துயிர்த்து சொர்க்கம் போனவரே!

நித்தமும் நீர் ஜீவிப்பதால் வாழ்த்திடுவேன் நான் - வா


6. தூதரோடு மேகமீது வாறேனென்றாரே

நானும்மைக் காண்பதற்காய்க் காத்திருப்பேனே! - வா


7. உன் வரவில் முன்னணியில் நின்றிடவே நான்

என்னை ப்ராப்தியாக்கிடுமேன் உம் கிருபையால் - வா



1. Vaazthiduvean Vaazthiduvean Vaazthiduvean Vaazthiduvean Naan - En

Ratchakarai Nantriyodae Vaazthiduvean Naan


2.Maattu Thozhuvil pirantha Magimai Suthanae

Eenaveasham Eduththa Ummai Vaazthiduvean Naan


3.Paathakarkkaai Neethi Vazhi Oothith Thanthavare

Paarlilum Ninaiththu Entrum Vaazthiduvean Naan


4.Kuruseduththu Golgathaavileari Sentravarae Thirup

Paatham Rendum Muththam Seithu Vaazthiduvean Naan


5.Kurusilaeri Mariththuirththu Sorkkam Poonavarae

Niththamum Neer Jeevippathaal Vaazthiduvean Naan


6.Thootharodu Megameethu Vaareanentraarae

Naanummai Kaanpatharkaai Kaaththiruppean


7.Un Varavil Munnaniyil Nintridavae Naan

Ennai Praathpthiyaakkidumean Um Kirubaiyaal 



Post a Comment (0)
Previous Post Next Post