உம்மையன்றி உம்மையன்றி - Ummaiyantri Ummaiyantri
பல்லவி
உம்மையன்றி உம்மையன்றி யாருமில்லையே
அனுபல்லவி
அன்பின் மயமே மா சுத்தி நீதி நிறைவே
சரணங்கள்
1. நீரென் ரஷை நீரென் பெந்து நீரென தாசை,
நீரென் சொந்த மீட்பரான தென்ன பாக்கியமே - உம்
2. என்றும் எங்கும் இயேசுவே! என்னோடுகூட
அன்றிருந்த சக்தி க்ருபையோடு வாழ்வீரே - உம்
3. ஜீவனிலும் நீர் பெரியோர்! மா சந்தோஷமே!
பூவில் உமக்கு நிகர் யார்! சாற்றுவாருண்டோ? - உம்
4. மங்களமே என் தனமே! மகிமை தாதாவே!
தங்கமே! என்றும் மாறாத தர்ம நாதனே! - உம்
Ummaiyantri Ummaiyantri yaarumillayae
Anbin Mayamo Maa Suththi Neethi Niraivae
1.Neeren Rasai Neeren Penthu Neerena Thaasai
Neeren Sontha Meetparaana Thenna Bakkiyamae
2.Entrum Engum Yeasuvae Ennodu Kooda
Antirunrha Sakthi Kirubaiyodu vaalveerae
3.Jeevanilum Neer Periyoor Maa Santhosamae
Poovil Umakku Nigar Yaar Saattvaarundo
4.Mangalamae En Thanamae Magimai Thathaavae
Thangamae Entrum Maaraatha Tharma Naathanae