தோத்திரம் தோத்திரமே - Thothiram Thothiram

 தோத்திரம் தோத்திரமே – Thothiram Thothiram

1. தோத்திரம் தோத்திரமே
இயேசு சுவாமிக்கு தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த
பரிசுத்தர்க்கு தோத்திரமே

2. கோடா கோடித் தூதர்கள்
சபை கூடியே ஆர்ப்பரித்து
பாடி உம்மைத் துதிக்க
நாடி நானும் உம்மைத் துதிப்பேன்

3. சின்னஞ் சிறுவர் கூடி,
இயேசு மன்னவனையே தேடி
உன்னித் துதித்திடவே
உம்மை யானும் துதித்திடுவேன்

4. பரிசுத்தவான்கள் சங்கம்
எங்கள் பார்த்திபன் இயேசுவையே
பாடித் துதித்திடவே
பாவி நானும் துதித்திடுவேன்

5. மூப்பர்கள் சுற்றி நின்று
எங்கள் முன்னவன் இயேசுவையே
ஆர்ப்பரித்துத் துதிக்க
அடியேனும் துதித்திடுவேன்

1.Thothiram Thothiram
Yesu Swamikku Thothiram
Thoshi Enai Ratchiththa
Parisuththarkku Thothiram

2.Koda kodi Thootharkal
Sabai Koodiyae Aarparithu
Paadiyae Ummai Thuthikka
Naadi Naanum Ummai Thuthippean

3.Chinnanj Siruvar Koodi
Yesu Mannavanaiyae Theadi
Unni Thuthithidavae
Ummai Yaanum Thuthithiduvean

4.Parisuththavaangal Sangam
Engal Paarthippan Yesuvaiyae
Paadi Thuthithidavae
Paavi Naanum Thuthithiduvean

5.Moopparkal Suttri Nintru
Engal Munnavan Yesuvaiyae
Aarpariththu thuthikka
Adiyeanum Thuthithiduvean

தோத்திரம் தோத்திரமே - Thothiram Thothiram


إرسال تعليق (0)
أحدث أقدم