ஸ்தோத்திரிக்கிறேன் நான் - Sthotharikirean naan

 ஸ்தோத்திரிக்கிறேன் நான் - Sthotharikirean naan 


1. ஸ்தோத்திரிக்கிறேன் நான்

ஸ்தோத்திரிக்கிறேன் - எங்கள்

சர்வ இயேசு நாயகனை

ஸ்தோத்திரிக்கிறேன்


2. இரட்சிப்பைத் தந்தவனை

ஸ்தோத்திரிக்கிறேன் - திவ்விய

இலட்சணங்களுடையோனை

ஸ்தோத்திரிக்கிறேன்


3. அற்பனை ஆசிப்போனை

ஸ்தோத்திரிக்கிறேன் - நிதம்

அற்புதமாய்க் காப்பவனை

ஸ்தோத்திரிக்கிறேன்


4. பேயை வெல்ல வல்லவனை

ஸ்தோத்திரிக்கிறேன் - நித்திய

பேரின்ப நாயகனை

ஸ்தோத்திரிக்கிறேன்


5. பாவியின் அடைக்கலத்தை

ஸ்தோத்திரிக்கிறேன் - பாவ

சாவின் கூரொடித்தவனை

ஸ்தோத்திரிக்கிறேன்


6. பெத்தலேகம் பாலகனை

ஸ்தோத்திரிக்கிறேன் - எங்கள்

உத்தம இம்மானுவேலை

ஸ்தோத்திரிக்கிறேன்


1.Sthotharikirean naan

Sthotharikirean Engal

Sarva Yesu Naayaganai

Sthotharikirean


2.Ratchippai Thanthavanai

Sthotharikirean - dhivya

latchanangaludaiyonai

Sthotharikirean


3.Arpanai Aasiponai

Sthotharikirean-Nitham

Arpamaai Kappavanai

Sthotharikirean


4.Peayai Vella Vallavanai

Sthotharikirean-Niththiya

Pearinba Naayaganai

Sthotharikirean


5.Paaviyin Adaikalaththai

Sthotharikirean -paava

saavin Kooradithavanai

Sthotharikirean


6.Bethlahem Paalakanai

Sthotharikirean - Engal

Uththama Emmanuvealai

Sthotharikirean

ஸ்தோத்திரிக்கிறேன் நான் - Sthotharikirean naan


Post a Comment (0)
Previous Post Next Post