சோதனைக்கிணங்கேல் - Sothanaikinankeal
1. சோதனைக்கிணங்கேல் இணங்கல் பாவம்
சோதனை ஜெயித்தால் பின் வரும் ஜெயம்
தைரியமாய் முன்செல் இச்சை அடக்கி
இயேசுவை நோக்கிப்பார் காப்பார் அந்தம் வரை
பல்லவி
இரட்சகரை நீ கேட்டால் ஆவலாய் துணை செய்வார்;
தேற்றி பெலனை ஈவார் காப்பார் அந்தம்வரை
2. முற்றாய்ப் படைத்திடு தேவனுக்குன்னை
முற்றுமாய் இரட்சிப்பார் தம் இரத்தத்தாலே;
விழித்திருந்திடு மெய் ஜெபத்துடன்
இயேசுவை நோக்கிப்பார் காப்பார் அந்தம்வரை - இரட்ச
3. ஜெயம் பெற்றோருக்கு ஈவார் கிரீடம்
ஜெயம் நிச்சயமே அதைரியம் வந்தாலும்
ஈவார் புது பெலன் நமது மீட்பர்
இயேசுவை நோக்கிப்பார் காப்பார் அந்தம்வரை - இரட்ச
1.Sothanaikinankeal Inangal Paavam
Sothanai Jeyiththaal Pin Varum Jeyam
Thairiyamaai munsella Itchai Adakki
Yesuvai Nokkippaar Kaappaar Anthamvarai
Ratchkarai Nee Keattaal Aavalaai thunai Seivaar
Theattri Belanai Eevaar Kaappaar Anthamvarai
2.Muttraai Padaithidu Devanukunnai
Muttrumaai Ratchippaar Tham Raththathaalae
Vizhithirunthidu Mei Jebaththudan
Yesuvai Nokkippaar Kaappaar Anthamvarai
3.Jeyam Pettorukku Eevaar Kreedam
Jeyam Nitchayamae Athairiyam Vanthaalum
Eevaar Puthu Belan Namathu Meetpar
Yesuvai Nokkippaar Kaappaar Anthamvarai