சிலுவைப் பாதையில் நாதா - Siluvai Paathaiyil Naatha
1.சிலுவைப் பாதையில் நாதா
பாதம் தள்ளாடினாலும்
என் நோக்கங்கள் மாறினாலும்
என் செல்வம் இழந்தாலும்
சேவை செய்ய தடைவேண்டாம்
உம் வேலையில் வைத்திடும்
சந்தோஷம் அளித்திடவே
சுத்தமாக்கிடும் என்னை
எல்லா வேலையும் அவர்க்கே
அவரே எந்தன் வாஞ்சை
பாடுகளின் நாட்களிலும்
உண்மையுள்ளோனாய்க்கண்டார்
2.காசுக்காகவா என் வேலை
காப்பேன் வாக்குத்தத்தங்கள்
வாழ்வோ சாவோ இல்லை மீட்போ
அன்பின் இதயம் போதும்
எல்லாம் நீர் நன்றாய் அறிவீர்
ஏன் என்றும் நீர் அறிவீர்
வேலை செய்து காத்திருப்பேன்
இரக்கத்தைத் தேடுவேன்
3.உம்மை நான் நேசிக்க வேண்டும்
அன்பு ஆண்டிட வேண்டும்
சிசுவின் இதயம் என்னில்
இல்லாவிடில் நான் சூன்யம்
அன்பு பொறுமை இரக்கம்
அன்பு நியதி அக்னி
அன்புள்ள இதயத்தோடு
சேவை செய்வதே வாஞ்சை
1.Siluvai Paathaiyil Naatha
Paatham Thallaadinaalum
En Nokkangal Maarinaalum
En Selvam Ilanthaalum
Seavai Seiya Thadai Veandaam
Um Vealaiyil Vaiththidum
Santhosam Azhiththidavae
Suththamaakkidum Ennai
Ella Vealaiyum Avarkkae
Avarae Enthan Vaankai
Paadukalin Naatkalilum
Unmaiyullonaai Kandaar
2.Kaasukkahavaa En Vealai
Kaappean Vaakkuththangal
Vaazhvo Saavo Illai Meetppo
Anbin Idhayam Poothum
Ellaam Neer Nantraai Ariveer
Yean Entrum Neer Ariveer
Vealai seithu Kaaththiruppean
Erakkaththai Theaduvean
3.Ummai Naan Neasikka Vendum
Anbu Aandida Vendum
Sisuvin Idhayam Ennil
Illavidil Naan Soonyam
Anbu Porumai Erakkam
Anbu Niyathi Akkini
Anbulla Idhayaththodu
Seavai Seivathae Vaanjai