சாமி நின் பாத மல்லால் - Saami Nin Paatha Mallaal
பல்லவி
சாமி! நின் பாத மல்லால்
தாரகம் வேறில்லையே
கண்ணிகள்
1. கஷ்ட உலகமதில்
காணேன் ஒரு சுகத்தை - சாமி
2. ஜீவன் கொடுத்தனையே
தீயோன் விழைப்பதற்காய் - சாமி
3. பூமியின் வாழ்வகன்று
போம் பொழுது உயிர்ப்போம் - சாமி
4. இயேசு கிறிஸ்தரசே
என் அருமை இரட்சகரே - சாமி
Saami Nin Paatha Mallaal
Thaaragam Vearillaiyae
1.Kasta Ulagamathil
Kaanean Oru Sugaththai
2.Jeevan Koduththanaiyae
Theeyon Vilaippatharkkaai
3.Boomiyin Vaalvakantru
Poom Pothu uyirpoom
4.Yeasu Kiristharasae
En Arumai Ratchakarae