பகலிலும் பிரகாசந்தானே - Pagalilum Pirakasanthanae
1. பகலிலும் பிரகாசந்தானே,
விசுவாசம் அதைக் காட்டுது;
வழியை நம் பிதா காட்டுகிறார்
இடம் ஆயத்தம் ஆக்குகிறார்
பல்லவி
நிச்சயம் ஒரு நாள்
இன்பக் கரையில் சேர்ந்திடுவோம்
2. அவ்வின்பக் கரையில் பாடுவோம்
இரட்சிப்பேன் மகத்வ கீதமே
துன்பத்தை கனவிலும் காணோம்
பெருமூச்சு அங்கு இராதே - நிச்சயம்
3. கிருபைப் பிதாவை எப்போதும்
துதிகளாலே நாம் போற்றுவோம்;
மாட்சிமையான அன்பை என்றும்
கீதங்களாலே நாம் போற்றுவோம் - நிச்சயம்
1.Pagalilum Pirakasanthanae
Visuwaasam Athai Kaattuthu
Vazhiyai Nam Pithaa Kaattukiraar
Idam Aayaththam Aakkukiraar
Nitchayam Oor Naal
Inba Karaiyil Searnthiduvom
2.Avvinba Karaiyil Paaduvom
Ratchippean Magathva Geethamae
Thunbaththai Kanavilum Kaanoom
Pearu Mootchu Angu Eraathae
3.Kirubai Pithaavai Eppothum
Thuthikalaalae Naam Pottruvom
Maatchimaiyaana Anbai Entrum
Geethangalaal Naam Pottruvom