பாரெங்கும் சேனை ரதம் - Paarengum Seanai Ratham
1. பாரெங்கும் சேனை ரதம் சுற்றுதே
பாரெங்கும் இயேசு இரட்சிக்கிறாரே;
பாரெங்கும் சேனை வீரர் தீரராய்
கொடியைச் சுற்றிக் கூடிநின்று வீசிடுவோம்
பல்லவி
வீசுங்கள் வீசுங்கள்
கொடி பறக்கவே
ஜெயம் நமக்கே பாரெங்குமே வீசிடுங்கள்
2. பாரெங்குமே நாம் கீதம் பாடியே
பாரெங்குமே நாம் முன்செல்லுவோமே;
பாரெங்குமே பாவியை மீட்டிட - நாம்
இயேசுவுக்காய் சேனைக் கொடி வீசிடுவோம் - வீசுங்கள்
3. பாரெங்குமே க்ருபை நதி ஓட
பாரெங்குமே போர் செய்யப் போவோமே;
பாரெங்குமே மாந்தரை இரட்சிக்க
இரத்தம் அக்கினி விஸ்வாசத்தால் வீசிடுவோம் - வீசுங்கள்
1. Paarengum Seanai Ratham Suttruthae
Paarengum Yeasu Ratchikkiraarae
Paarengum Seanai Veeraraai Theeraraai
Kodiyai Suttri Koodi Nintru Veesiduvom
Veesungal Veesungal
Kodi Parakkavae
Jeyam Namakakae Paarengumae Veesidunga
2.Paareangumae Naam Geetham Paadiyae
Paarengumae Naan Mun selluvomae
Paarengumae Paaviyai Meettida Naam
Yeasuvukkaai Seanai Kodi Veesiduvom
3.Paarengumae Kirubai Nathi Ooda
Paarengumae Poor seiya povomae
Paarengumae Maantharai Ratchikka
Raththam Akkini Viswaasaththaal Veesiduvom