பாலர் கூடி நாம் பாடி - Paalar Koodi Naam Paadi

 பாலர் கூடி நாம் பாடி - Paalar Koodi Naam Paadi


பல்லவி


பாலர் கூடி நாம் பாடிப் புகழ்ந்திடுவோம் - சிறுபாலர்


சரணங்கள்


1. பாவியை மீட்கப் பரலோகம் விட்டு இப்

பாரில் மனுவடிவாய் - சிறு

பாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்த

பார்த்திபனாம் கிறிஸ்தை - சிறு


2. மன்னனாம் கிறிஸ்துவாகிய இரட்சகர்

மானிலம் மேலினதால்

மண்ணுள்ளோர் யாவர்க்கும் மட்டற்ற சந்தோஷம்

வந்ததிம் மானுவேலால் - சிறு


3. விண்ணவர் காட்சியால் மேய்ப்பர் பிரமித்து

மேவியே முன்னணையில்

விழுந்து பணிந்து வியந்து புகழ்ந்த

உலக இரட்சகனை - சிறு



Paalar Koodi Naam Paadi

Pugalnthiduvom - Siru Paalar


1.Paaviyai Meetkka Paralogam Vittu Ip

Paaril Manuvadivaai- Siru

Paalaganaai Pasu Kottil Vanthuthitha

Paarththibanaam Kiristhai


2.Mannanaam Kiristhuvaagiya Ratchakar

Maanilam Mealinathaal

Mannullor Yavarkkum Mattattra Santhosam

Vanthathim Maanuvealaal


3.Vinnavar Kaatchiyaal Meippar Piramiththu

Meaviyae Munnanaiyil

Vizhunthu Paninthu Viyanthu Pugalntha

Ulaga Ratchakanai 

பாலர் கூடி நாம் பாடி - Paalar Koodi Naam Paadi


Post a Comment (0)
Previous Post Next Post