ஓர் அற்புத இரட்சகர் - Oor Arputha Ratchakar
1.ஓர் அற்புத இரட்சகர் இயேசுவேதான்
என் அற்புதரும் அவரே
என் ஆத்மாவை கன்மலையில் மறைக்க
சந்தோஷநதி காண்கின்றேன்
என் ஆத்மாவை கன்மலையில் மறைத்து
நிழலினால் மூடுகிறார்
என் ஜீவனை அன்பின் ஆழத்தில் வைத்து
தன் கரத்தால் மூடுகிறார்
2.ஓர் அற்புத இரட்சகர் இயேசுவேதான்
என் பாரங்கள் நீக்குகிறார்
நான் வீழாமல் நின்றிட தினந்தோறும்
பெலம் தந்து தாங்குகிறார்
3.எண்ணில்லா ஆசீர்வாதம் தருகிறார்
நன்மையால் நிரப்புகிறார்
தேவனுக்கே மகிமை பாடுகிறேன்
என் மீட்பரும் அவர்தானே
1.Oor Arputha Ratchakar Yesuvaethaan
En Arputharum Avarae
En Aathumavai Kanmalaiyil Maraikka
Santhoshanathi Kaankitrean
En Aathmaavai Kanmalaiyil Maraiththu
Nizhalinaal Moodukiraar
2.Oor Arputha Ratchakar Yesuvaethaan
En Paarangal neekkukiraar
Naan Veezhamal Nintrida Thinthorum
Belam Thanthu Thaangukiraar
3.Ennilla Aaseervaatham Tharukiraar
Nanmaiyaal Nirappukiraar
Devanukkae Magimai Paadukirean
En Meetparum Avarthaanae