நம்பிடுவேன் எந்நாளும் - Nambiduvean Ennaalum

 நம்பிடுவேன் எந்நாளும் - Nambiduvean Ennaalum


1. நம்பிடுவேன் எந்நாளும்

துன்பம் துயரானாலும்;

எந்தன் இயேசு நாதனை

அந்தம் மட்டும் பற்றுவேன்!


பல்லவி


நேரங்கள் பறந்தாலும்

நாட்கள் தான் கடந்தாலும்

என்ன தான் நேரிட்டாலும்

இயேசுவையே நம்புவேன்


2. ஏழை எந்தன் நெஞ்சிலே

வாழ்கிறார் சுத்தாவிதான்

பாதை காட்டி எந்தனை

பாதுகாத்துக் கொள்கிறார் - நேரங்கள்


3. பாடுவேன் என் பாதையில்

பிரார்த்திப்பேன் என் தொல்லையில்

கேடு வரும் போதும் நான்

கிட்டி இயேசை நம்புவேன் - நேரங்கள்


4. ஜீவிக்கின்ற காலமும்

சாகும் அந்த நேரமும்

சேரும் மோட்ச வீட்டிலும்,

இயேசுவையே நம்புவேன் - நேரங்கள்


1.Nambiduvean Ennaalum

Thunbam Thuyaraanaalum

Enthan Yesu Naathanai

Antham Mattum Pattruvean


Nearangal Paranthaalum

Naatkal Thaan Kadanthaalum

Enna Thaan Nearittaalum

Yesuvaivae Nambuvean


2.Yealai Enthan Nenjilae

Vaalkiraar Suththaavithaan

Paathai Kaatti Enthanai

Paathukaaththu Kolkiraar


3.Paaduvean En Paathaiyil

Piraarththippean En Thollaiyil

Keadu Varum Pothum Naan

Kitti Yeasai Nambuvean


4.Jeevikkintra Kaalamum

Saagum Antha Nearamum

Searum Motcha Veettilum

Yesuvaivae Nambuvean


நம்பிடுவேன் எந்நாளும் - Nambiduvean Ennaalum


Post a Comment (0)
Previous Post Next Post