நல் மீட்பர் இயேசு நாமமே - Nal Meetpar Yesu Namamae

 நல் மீட்பர் இயேசு நாமமே - Nal Meetpar Yesu Namamae


1. நல் மீட்பர் இயேசு நாமமே

என் காதுக்கின்பமாம்;

புண்பட்ட நெஞ்சை ஆற்றவே

ஊற்றுண்ட தைலமாம்!


பல்லவி


இயேசுவின் நாமம் நேசிக்கிறேன்!

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்!

இயேசுவின் நாமமே!


2. அந்நாமம் நைந்த ஆவியை

நன்றாகத் தேற்றுமே;

துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தைத்

திடப்படுத்துமே! - இயேசுவின்


3. பசித்த ஆத்மாவுக்கு

மன்னாவைப் போலாகும்

இளைத்துப் போன ஆவிக்கு

ஆரோக்யம் தந்திடும்! - இயேசுவின்


4. என் இரட்சகா என் கேடகம்!

என் கோட்டையும் நீரே!

நிறைந்த அருள் பொக்கிஷம்

அனைத்தும் நீர் தாமே! - இயேசுவின்


5. என் ஜீவன் போகும் நேரமும்

உன் நாமம் பற்றுவேன்;

எப்போதும் அதைப் பாடவும்

விண் கரை ஏறுவேன்! - இயேசுவின்


1.Nal Meetpar Yesu Naamamae

En Kaathu kinbamaam

Pun patta Nenjai Aattavae

Oottrunda thailamaam


yesuvin Naam Neasikirean

Neasikirean Neasikirean Neasikirean

Yesuvin Naamamae


2.Annaamam Naintha Aaviyai

Nantraka Thettrumae

Thukkathal Thontha Ullathai

thidapaduthumae - Yesuvin


3.Pasitha Aathumauvkku

Mannavai Polagum

Elaithu Pona Aavikku

Aarokkiyam Thanthidum - Yesuvin


4.En Ratchaka En Kedakam

En koottaium Neerae

Nirantha Arul Pokkisam

Anaithum Neer Thaamae - Yesuvin


5.En Jeevan Pogum Nearamum

Un Naamam Pattruvean

Eppothum Athai Paadaum

Vin Karai Yearuvean - Yesuvin



நல் மீட்பர் இயேசு நாமமே - Nal Meetpar Yesu Namamae



Post a Comment (0)
Previous Post Next Post