மெய்யல்லோ எங்கள் சேனை - Meiyallo Engal Seanai

 மெய்யல்லோ எங்கள் சேனை - Meiyallo Engal Seanai


பல்லவி


மெய்யல்லோ எங்கள் சேனை முன்னேறியே செல்லுது!

செவ்வையாய் அணிவகுத்து சிறை மீட்கப் போகுது!


சரணங்கள்


1. பேயல்லோ நம்மைப் பிடித் திழுத்துத் திரிந்தான்

ஜெயமுள்ள நாதனல்லோ சேனையிலே சேர்த்தார் - மெய்யல்லோ


2. தேவாதி தேவன் தான் எழுப்பின சேனையார்

தீயாலும் இரத்தத்தாலும் பகைவரை எதிர்ப்பார் - மெய்யல்லோ


3. கேடகத்தைக் கொண்டு பேயைத் தத்தளிக்கச்

செய்வோம் வாடாமுடி பெற்றிடவே கெம்பீரமாய்ப் பாடுவோம் - மெய்யல்லோ


4. யுத்தங்கள் முடிந்து நல் வெற்றிகளைப் பெற்றபின்

நித்தமுமே நாதருடன் நீடுழியாய் வாழலாம் - மெய்யல்லோ



Meiyallo Engal Seanai Munneariyae Selluthu

Sevvaiyaai Anivaguththu Sirai Meetkka Poguthu


1.Peayallo Nammai Pidith Thiluththa Thirinthaan

Jeyamulla Naathanallo Seanaiyilae Searhthaar


2.Devaathathi Devam Thaan Ezhuppina Seanaiyaar

Theeyaalum Raththaalum Pagaivarai Ethirppaar


3.Keadakaththai Kondu Peayai Thaththalikka

Seivom Vaadamudi Pettridave Gembeeramaai Paaduvom


4.Yuththangal Mudinthu Nal Veattrikalai Peattrapin

Niththamumae Naatharudan Needuzhiyaai Vaazhalaam 


மெய்யல்லோ எங்கள் சேனை - Meiyallo Engal Seanai


Post a Comment (0)
Previous Post Next Post