மீட்பா நானும்மைக் கிட்டி - Meetpa Nanummai Kitti
1. மீட்பா நானும்மைக் கிட்டி
வேண்டுகிறேன்;
உம் கிருபையால் என்னை
ஆட்கொள்ளுமேன்;
என்னை ஏற்றுக்கொள்ளீரோ?
என் நெஞ்சில் வசியீரோ?
உன் அன்பால் என் பாவங்கள்
நீங்கிடாதோ?
2. என் துக்கங்களோடு நான்
வருகிறேன்;
முத்தி, என் கண்ணீர் போக்கும்
பணிகிறேன்
உம் கையே என்னை ஆற்றும்
உம் கண்ணே வெளியாக்கும்;
நான் உம்மண்டை சேரவே
ஆசிக்கிறேன்!
3. துக்கத்தால் இளைத்த நான்
இதோ வாறேன்;
ஜீவனோ, மரணமோ
கர்த்தா வாறேன்;
என் பயம் தடுக்குது
முன் தோல்வி மடக்குது;
ஆனால் பிள்ளை போல் நம்பி
கர்த்தா வாறேன்
1.Meetpa Nanummai Kitti
Vendukirean
Um Kirubaiyaal Ennai
Aatkollumean
Ennai Yeattru kollleero?
En Nenjil Vasiyeero
Un Anbaal En Paavangal
Neengidathae
2.En Thukkangalodu Naan
Varukirean
Muththi En Kanneer Pokkum
Panikirean
Um Kaiyae Ennai Aattrum
Um Kannnae Veliyakkum
Naan Ummandai searavae
Aasikirean
3.Thukkathaal Ilaitha Naan
Itho Vaarean
Jeevano Maranamo
Karththa Vaarean
En Bayam Thadukkuthu
Aanaal Pillai Pol Nambi
Kartha vaarean