மரிக்கவா பிறந்தேன் - Marikkavaa Piranthean

 மரிக்கவா பிறந்தேன் - Marikkavaa Piranthean 


1. மரிக்கவா பிறந்தேன்?

தரியாதோ ஜீவன்?

இகலோகம் விட்டென் ஆவி

வேறு லோகம் போகுமோ?


2. இப்பாரை விட்டபின்

எப்படியாவேனோ

நித்திய இன்பமோ துக்கமோ

சத்யமாய் என் பங்காகும்!


3. முழங்கும் எக்காளம்

எழும்புவேன் கேட்டு

காண்பேன் எரியும் ஆகாயம்

என் ஆண்டவரையுமே!


4. ஜெயத்துடனேயோ,

பயத்துடனேயோ,

எவ்வாறெழும்புவேனோ நான்

இவ்வுடலுடனே?


5. பரிசுத்தரோடோ

பழிகாரரோடோ

எவருடனே சேர்ப்பாரோ?

எவர்தான் அறிவாரோ?


6. கூட்டிக்கொள்வார் அல்லால்

ஓட்டி விடுவாரே!

பரத்திற் கழைப்பார் அல்லால்

நரகம் என் பங்காமே!



1.Marikkavaa Piranthean

Thariyatho Jeevan

Egalogam Vitten Aavi

Veru Logam Pogumo


2.Ipparai Vittapin

Eppadiyaveano

Niththiya Inbamo Thukkamo

Sathyamaai En pangaakum


3.Muzhangum Ekkaalam

Ezhumpuvean Keattu

Kaanpean Eriyum Aagayaam

En Aandavaraiyumae


4.Jeyaththudanaeyo

Bayathudanaeyo

Evvarelumbuveno Naan

Evvudaludanae


5.Parisuththarodae

Pazhikararodae

Evarudan Searpparo

Evarthaan Arivaaro


6.Koottikolvaar Allaal

Ootti Viduvarae

Paraththir Azhaippaar Allaal

Naragam En Pangamae

மரிக்கவா பிறந்தேன் - Marikkavaa Piranthean


Post a Comment (0)
Previous Post Next Post